கட்டாரில் மெளலவி மார்களுக்கான நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்...▫


இலங்கை இந்திய நாடுகளிலே அரபு மத்ரஸாக்களில் பட்டம் பெற்று வெளியேறிய குறிப்பாக தமிழ் மொழி பேசுகின்ற மவ்லவி மார்களுக்கான மூன்று நாள் தொடர் நிகழ்ச்சியொன்று SLDC-Qatar ஏற்பாட்டில், கட்டாரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.


22-Mar-2019 Fanar இலும், 23,24 Mar-2019 இல் Qatar Foundation இலும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு தாங்களும் முன்பதிவு செய்து கொள்வதன் மூலம் கலந்து கொள்ளலாம்.


இலங்கையிலிருந்து வருகைதரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மார்க்க அறிஞருமான அஷ்ஷேய்க் டாக்டர் ரயிஸுத்தீன் (ஷரஈ) அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்துகொள்ள இருக்கின்றார்.


இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாது அனைத்து மெளலவிமார்களும் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து சிறப்பிக்குமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

ஜஸாகுமுல்லாஹு க்ஹைரன்

Please register for the event below;

Leave a reply