Special lectures of Ashsheikh Mubarak madani

கலாநிதி முபாரக் மதனி இதோ மீண்டும் கத்தார் மண்ணில்
Ash-sheikh Mubarak madani is in Qatar

SLDC QATAR ஏற்பாட்டில் இதோ எங்கள் ஈமானை மெருகூட்டிக்கொள்ள எதிர்வரும் 28,29,31 ஆம் திகதிகளில் அஷ்ஷெய்க் முபாரக் மதனி அவர்களின் விஷேட விரிவுரை

நிகழ்ச்சி நிரல்

⭐காலம்;28.12.2017 (வியாழக்கிழமை)

இடம்: மஸ்ஜித் அல் கஷ்ஷாபி
(பழைய விமான நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள அல்மனா டவரின் பின்னால்)
நேரம்:இரவு 9 மணி

தலைப்பு: நமது அன்றாட வாழ்வில் தாக்கம் செலுத்த வேண்டிய அல்லாஹ்வின் பண்புகள்

⭐ காலம்:29.12.2017 (வெள்ளிக்கிழமை)

இடம் : பனார் மண்டபம்
(நான்காம் மாடி அறை இலக்கம் 3)

நேரம்: ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து

தலைப்பு: நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் நற்பண்புகளின் பங்களிப்பு

⭐காலம்: 31.12.2017 (ஞாயிற்றுக்கிழமை

இடம்: மஸாகீன் மஸ்ஜித் ( உம்ஸமீர் பகுதியில் அமைந்துள்ள பிர்லா பாடசாலைக்கு பக்கத்தில்)

நேரம்: 7:30PM- 8:30PM
தலைப்பு: அழைப்புப் பணியில் ஸஹாபியப் பெண்களின் பங்களிப்பு

பகிர்வோம் பயனடைவோம்

A special lectures of Ashsheikh Mubarak madani organized by SLDC QATAR on three different venues under three different topics for the benefit of Qatar living Srilankan Muslim Community

Date and venue are Follows

✨28.12.2017 Thursday
9pm onwards

(Masjid Al Kashshafi- Behind old Airport and Al mana tower)

✨29.12.2017
Fanar 4th floor- Room no.3
Soon after jumm'a prayer

✨31.12.2017
Sunday
7.30pm - 8.30pm
Masaken Masjid
(Near Birla international school - Mesaimeer )

Let's attend this valuable lectures and get benefit in both Dunya and Akhira

Leave a reply