விஷேட செயலமர்வு - Special Workshop

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ!

நாம் செய்யும் நல்லமல்கள் சரியாகவும் அதேநேரம் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ள தக்கதாகவும் இருப்பதற்கு இஸ்லாமிய அகீதா கோட்பாடுகள் பற்றிய அறிவை கற்பது மிகவும் அவசியமாகின்றது.

இஸ்லாத்தின் அடிப்படைகளை சரியான முறையில் அதாவது ஸஹாபாக்கள் ஸலஃபு ஸாலிஹீன்கள் எவ்வாறு அதனை புரிந்து கொண்டார்களோ அவ்வாறே நாமும் புரிந்துகொண்டு நல்லமல்கள் செய்வதற்காக ஐந்து நாட்கள் கொண்ட விசேட செயலமர்வொன்று Qatar Foundation - Auditorium (Click this link for google map -  https://goo.gl/maps/3PXPnneZrUMH2gep7 )இல் நடைபெற இருக்கின்றது.

இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருசாராரும் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சியாகும். எனவே தயவுசெய்து இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்க்காக முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ளுங்கள்.


இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயன்பெற அன்போடு அழைப்பு விடுக்கிறது
SLDC Qatar.

Leave a reply